dinamalar telegram
Advertisement

ரக்ஷாபந்தன் தின கொண்டாட்டம்



மதுரை : மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் ரக்ஷாபந்தன் தினவிழா நடந்தது. ஆதரவற்ற மனநலம் குன்றியவர்கள் மற்றும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு நிலைய மருத்துவர் டாக்டர் காந்திமதிநாதன் விழாவை துவக்கி வைத்தார். நோயாளிகளுக்கு நர்ஸ்கள் ராக்கி கயிறு கட்ட வாழ்த்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement