dinamalar telegram
Advertisement

துவக்க விழா

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் சங்கம் துவக்க விழா நடந்தது.இதில் அண்ணாமலை பல்கலை ஆராய்ச்சியாளர் பைஜு எழுதிய யானையின் சுயசரிதை, வல்லுாறு ஆகிய புத்தகங்களை முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் வெளியிட்டார். விலங்கியல் துறைத் தலைவர்கள் ஜோசப் ததேயுஸ், ஜாய் ஷர்மிளா பெற்றனர். சங்க தலைவர் டாலியா ரூபா நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement