dinamalar telegram
Advertisement

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்

ADVERTISEMENT
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலையில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது.சகோதர, சகோதரிகளிடையே, பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நேற்று, கொண்டாடப்பட்டது. பண்டிகையின் முக்கிய நிகழ்வாக, பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டிவிட்டனர்.ஆனைமலை தாலுகாவில், பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் சார்பில், தாலுகா அலுவலக அதிகாரிகள், போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசாருக்கு ராக்கி கட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement