dinamalar telegram
Advertisement

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ 1.50 கோடி மோசடி: 2 பேர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பெட்ரோல் பங்க் வைக்க நிலம் வாங்கி தருவதாக 1. 50 கோடி ரூபாய் மோசடி செய்த நில புரோக்கர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் 65. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக திருநெல்வேலி மாநகர பகுதியில் நிலம் தேடினார். இதற்காக மேலப்பாளையம் பரீத் புகாரி 52, தாழையூத்து துனை 48, ஆகியோர் நிலம் இருப்பதாக கூறி முன் தொகையாக ஒரு கோடி 50 லட்சம் ரூபாய் பெற்றனர். ஆனால் நிலம் வாங்கி தராமல் இழுத்தடித்தனர். குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement