dinamalar telegram
Advertisement

இன்று இனிதாக (12.08.22 - வௌ்ளி)



 ஆன்மிகம் 

கிருஷ்ண மஹோற்சவம்: கிருஷ்ண ஜெயந்தி லட்சார்ச்சனை - காலை, ௮:௩௦, இரவு, ௮:௦௦ மணி. நாமசங்கீர்த்தனம்: ஞானானந்த பஜனை மண்டலியினர், மாலை, ௬:௪௫ மணி. சத்யநாராயணா அலங்காரம் - இரவு, ௭:௩௦ மணி. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், கோபாலபுரம், சென்னை - ௮௬. தொடர்புக்கு: ௯௮௪௦௪ ௨௯௩௮௨. பக்தி இசை: திருப்புகழ் மன்ற குழுவினர், மாலை, ௬:௩௦ மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.பார்த்தசாரதி சுவாமி ஆஸ்தானம்: நேரம்: காலை, 11:00 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி மண்டப திருமஞ்சனம். மாலை, 6:00 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி ஆஸ்தானம். இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில்.திருமுறை இன்னிசை: பன்னிருதிருமுறை விழாவில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் நேரம்: மாலை, 5:00 மணிக்கு திருமுறை இன்னிசை நிகழ்த்துபவர் சாமிநாதன் ஓதுவார். இரவு, 7:00 மணிக்கு சொற்பொழிவு நிகழ்த்துபவர் ராஜகோபாலன். இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில். ஆடி வெள்ளி  சென்னை ஓம் கந்தாஸ்ரமம்: கோமாதா பூஜை - காலை, ௭:௨௦. பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் - காலை, ௯:௦௦ மணி. குரு பாதுகா பூஜை, காலை, ௧௦:௦௦ மணி, மாதா புவனேஸ்வரிக்கு பூபாவாடை அலங்காரம்- மாலை, ௫:௩௦ மணி. இடம்: ௧, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௭௩. தொடர்புக்கு: ௯௪௪௪௬ ௨௯௫௭௦. காளிகாம்பாள் கோவில்: உற்சவர் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் - மாலை, ௬:௦௦ மணி. இடம்: ௨௧௨, தம்பு செட்டி தெரு, சென்னை - ௧. தொடர்புக்கு: ௦௪௪ - ௨௫௨௨ ௯௬௨௪. துர்கையம்மன் கோவில்: சிறப்பு அபிஷேகம் - காலை, ௭:௦௦ மணி. சிறப்பு அலங்காரம் - மாலை, ௬:௦௦ மணி. இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - ௧௪. வீராத்தம்மன் கோவில்: சிறப்பு அபிஷேகம் - காலை, ௭:௦௦ மணி. சிறப்பு அன்னதானம் - மாலை, ௬:௦௦ மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை, சென்னை - ௬௦௦ ௧௦௦. பொது  கம்பன் விழா: தலைமை: மணிப்பூர் மாநில கவர்னர் இல.கணேசன், பங்கேற்பு: ஆர்.எம்.வீரப்பன், டாக்டர் சுதா சேஷய்யன், பர்வீன் சுல்தானா, லேனா தமிழ்வாணன், என்.சி.மோகன்தாஸ், சாரதா நம்பிஆரூரன், மாலை, ௫:௦௦ மணி முதல். இடம்: ஏவி.எம்.ராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - ௪.  யோகா வகுப்பு: உடலும் உள்ளமும் நலம் பெற ஆத்ம ஞான யோகா. பயிற்சியாளர்: வி.ராஜாராமன், காலை, ௬:௩௦ முதல் ௮:௦௦ மணி வரை. இடம்: நித்திய தீப தர்மச்சாலை வளாகம், ௭/௮, புத்தேரி கரை தெரு, தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி, சென்னை - ௬௦௦ ௦௪௨. தொடர்புக்கு: ௯௬௨௯௧ ௫௨௯௭௮. இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு கோடைக் கால இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. நேரம்: காலை ௬.௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪.கண்காட்சி: இந்தியன் ஆர்டிஸ்ட் பஜார், கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. நேரம்: காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: இ.ஆர்.ஆர்.சி., கண்காட்சி மைதானம், பாம்பன் சுவாமி கோவில் எதிரில், திருவான்மியூர், சென்னை - 41. தொடர்புக்கு: 73646 85716.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement