dinamalar telegram
Advertisement

குடிநீர் வாரியகுறைதீர் கூட்டம்

சென்னை, :சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மாதாந்திர குறைதீர் கூட்டம், சனிக்கிழமை காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. அனைத்து மண்டலங்களிலும், அந்தந்த மண்டல குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.இதில், குடிநீர், கழிவு நீர் பிரச்னைகள், வரி, கட்டணம் மற்றும் புதிய இணைப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் மனு அளித்து தீர்வு காணலாம். மழை நீர் சேமிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களும், இக்கூட்டம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement