dinamalar telegram
Advertisement

15ல் டாஸ்மாக் விடுமுறை

சென்னை :சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதி, 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 15ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதை சார்ந்த மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்று மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement