dinamalar telegram
Advertisement

நோயாளிகள் பயன்பாட்டிற்காக பேருந்து வழங்கல்

ADVERTISEMENT


'யூனியன் வங்கி' சமூக நலன் அறக்கட்டளை சார்பில், ராணிப்பேட்டையில் உள்ள திருமலை மிஷன் மருத்துவமனை நோயாளிகள் பயன்பாட்டிற்காக பேருந்து வழங்கப்பட்டது. இதன் சாவியை, வங்கி நிர்வாக இயக்குனர் மணிமேகலை, அறக்கட்டளை அறங்காவலர் பூமா பார்த்தசாரதியிடம் வழங்கினார். இந்த நிகழ்வில், யூனியன் வங்கி சென்னை மண்டல மேலாளர் விஸ்வேஸ்வரன், சென்னை பிராந்திய தலைவர் செழியன், மண்டல துணைத் தலைவர் முருகன் மற்றும் வங்கி தலைமையக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இடம்: நுங்கம்பாக்கம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement