dinamalar telegram
Advertisement

வீட்டில் 27 சவரன் திருட்டு

போரூர், வீட்டின் பூட்டுடைத்து நகை மற்றும் பணம் திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.போரூர், லட்சுமி நகரைச் சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன், 67. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சத்தியபாமா, 65.நேற்று காலை வழக்கம் போல் நவநீதகிருஷ்ணன் வேலைக்கு சென்று விட்டார். சத்தியபாமா அருகில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்றார்.பின், வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், 27 சவரன் நகை, 1.60 லட்சம் ரூபாயை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement