dinamalar telegram
Advertisement

மாணவி தற்கொலை

கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ௧௫ வயது சிறுமி, முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவர், பெண் தலைமை காவலரின் மகள்.உடல் நிலை சரியில்லாமல் இருந்த சிறுமி, நேற்று முன் தினம் இரவு, தன் தாய் பணிக்கு சென்றிருந்த போது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement