dinamalar telegram
Advertisement

ஷாரதா பீடம் பாதுகாப்பது குறித்த சிறப்பு சொற்பொழிவு

சென்னை: காஷ்மீரின் பெருமைகளை விளக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வரும் சனிக்கிழமை இரவு, 'ஷாரதா பீடத்தை பாதுகாப்பது' எனும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.

காஞ்சி மடத்தின் சார்பில் நடக்கும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, ஒவ்வொரு சனிக்கிழமையும் மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு-டியூப்' சேனலில் ஒளிபரப்பாகிறது.வரும் சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு, 52வது விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, 'ஷாரதா பீடத்தை பாதுகாப்பது' எனும் தலைப்பில், காஷ்மீர் ஷாரதா கோவில் பயண கமிட்டி நிறுவனர் ரவீந்திர பண்டிதா சொற்பொழிவு ஆற்றுகிறார்.

இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி', காஞ்சி காமகோடி முகநுால், காஞ்சி காமகோடி யு-டியூப், காஞ்சி மடத்தின் டுவிட்டர் ஆகியவற்றின் வாயிலாகவும் பார்க்க முடியும்.இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி துவக்கி, வரும் 15ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement