dinamalar telegram
Advertisement

மக்கள் மறியல்

மதுரை : மதுரை சோலையழகுபுரம் ஜானகி தெரு மக்கள் நேற்று காலை 11:00 மணிக்கு ஜெய்ஹிந்த்புரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பாதையை தனியார் அடைத்ததால் சுற்றி வரவேண்டியிருப்பதாக கூறினர். 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. இன்ஸ்பெக்டர் கதிர்வேல், மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement