dinamalar telegram
Advertisement

முதியவர் மீட்பு

திருமங்கலம் : திருமங்கலம் பெரிய கடை வீதியை சேர்ந்தவர் செல்வம் 80, நெல் கமிஷன் வியாபாரம் செய்து வந்தார். கண் பார்வை சரிவர தெரியாத இவர், நேற்று செல்வி என்பவர் வீட்டில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான வீரர்கள் செல்வத்தை உயிருடன் மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement