dinamalar telegram
Advertisement

தாக்கியவர் கைது

மதுரை : மதுரை கோச்சடை முத்தையா கோயில் தெரு சுந்தரராஜன் 43; சலுான் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வினோத் குமார் 31, கடைக்கு வந்து பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால் சுந்தரராஜனை தாக்கியுள்ளார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement