dinamalar telegram
Advertisement

பொதுக்கூட்டம்

மதுரை : மதுரை வில்லாபுரத்தில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பொதுக்கூட்டம்நடந்தது.தலைவர் முகமது அபுதாஹிர் தலைமை வகித்தார். மாநாட்டு குழு தலைவர் உமர் முக்தார் வரவேற்றார். மாநில துணை தலைவர் காலித் முகமது, எஸ்.டி.பி.ஐ., மாநில துணை தலைவர் ரபீக் அகமது, ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில துணை தலைவர் மவுலவி சம்சுல் இக்பால் தாவூதி பங்கேற்றனர். வில்லாபுரம் ஹவுசிங் போர்டு ரோடுகளை துரிதமாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement