dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி// ஆக.8  

கோயில்

ஆடிமுளைக்கொட்டு விழா: கனக தண்டியல் உத்ஸவம் நிறைவு, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 8:00 மணிஆடித் திருவிழா: தங்க பல்லாக்கு, கள்ளழகர் கோயில், அழகர் கோவில், மதுரை காலை 6:45 மணி, சேஷ வாகனம், இரவு 7:00மணி.

அன்னதானம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், 3வது செக்டர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேலஅனுப்பானடி, மதுரை, காலை 11:00 மணி.வள்ளி தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.

வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7.00 மணி.காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6.00மணி.முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7.00 மணி.

சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.காசி விசுவநாதர் விசாலாட்சி குரு பூஜை: ஈஸ்வரன் கோயில், காலை 7.00 மணி.பக்திச் சொற்பொழிவுதிருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி மதுரை, இரவு 7:00 மணி.

சகஸ்ரநாமம், பெரியபுராணம்: நிகழ்த்துபவர்கள்: ஆசிரம அன்பர்கள், செந்தில்வடிவு, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை. மாலை 6:00 மணி. நரஹரி குருஜி ஆடிப்பூராட விழா கருத்தரங்கு: சித்தாசரமம், மாரியம்மன் தெப்பக்குளம், மேல வீதி, மதுரை, மாலை 6:00 மணி.


பள்ளி, கல்லுாரி

தமிழகத்தில் காந்தியபதிவுகள் கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: மதுரை காந்தி நினைவு நிதி தலைவர் அண்ணாமலை, காலை 9:30 மணி. வணிக பகுப்பாய்வு பயிற்சி: லதா மாதவன் கல்லுாரி, அழகர்கோவில், கிடாரிப்பட்டி, மதுரை, பங்கேற்பு: பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சீனிவாசன், காலை 11:30 மணி.

பொது

மகளிருக்கு தையல் மிஷின் வழங்குதல்: காந்தி காமராஜ் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம், சின்ன கண்மாய், சி.எம்.ஆர். ரோடு, மதுரை, தலைமை: சங்க தலைவர் ரவீந்திரன், ஏற்பாடு: ஜனதாதளம் கைத்தறி, காந்தி காமராஜ், மகாகவி பாரதி சங்கங்கள், மாலை 5:00மணி.காட்டன் திருவிழா: ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோவில் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் அனீஷ்சேகர், காலை 10:00 மணி. மின் உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: மண்டல செயலாளர் அழகர், ஏற்பாடு: மக்கள் நீதி மய்யம், காலை 10:00 மணி.ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி முதல் இரவ 7:00 மணி வரை.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்: மாநகராட்சி ஆரம்ப பள்ளி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், மேயர் இந்திராணி, ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காலை 10:00 மணி.

அரசாணையை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: இந்திய மருத்துவர் சங்கம் முன்பு, கலெக்டர் அலுவலக ரோடு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், மதியம் 12:30 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement