dinamalar telegram
Advertisement

சத்தியில் 42 மி.மீ., மழை


ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம், சத்தியமங்கலத்தில் அதிகபட்சமாக, 42 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு, கோபி தலா-3, பெருந்துறை-6, தாளவாடி-20, பவானிசாகர்-2.20, பவானி-1.4, கொடுமுடி-22, நம்பியூர்-8, சென்னிமலை- 21, மொடக்குறிச்சி-9, கவுந்தப்பாடி-4.60, எலந்தகுட்டை மேடு-4.40, அம்மாபேட்டை-33.6, கொடிவேரி-2.20, வரட்டு பள்ளம்-11.2. அதேசமயம் ஈரோடு
மாநகரில், கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்கிறது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement