ஆன்லைனில் லைசென்ஸ்
மதுரை : தமிழ்நாடு விடுதிகள் சட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள பணிபுரியும் மகளிர் விடுதிகளை 'ஆன்லைனில்' பதிவு செய்து லைசென்ஸ் பெறலாம் என கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார். சென்னை சமூக நல இயக்குனர் கடிதத்தின் படி ஜூலை 1 முதல் tnswp.com முகவரியில் பதிவு செய்து லைசென்ஸ் பெறலாம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!