கவுன்சிலர் மறியல்
மதுரை : மதுரை அனுப்பானடி பகுதியில் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதி குறைபாடுகளை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர் பிரேமா தலைமையில் மறியல் நடந்தது. அ.தி.மு.க., நிர்வாகி மார்ட்டின் டிமிட்ரா, பகுதி மக்கள் பங்கேற்றனர். போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சமரசம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!