dinamalar telegram
Advertisement

விவேகானந்தர் நினைவு தினம்

மதுரை : சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை சேதுபதி பள்ளியில் உள்ள சிலைக்கு தலைமையாசிரியர் ரவி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நேதாஜி சுவாமிநாதன் தலைமை வகித்தார்.

ஜே.சி.ஐ., மதுரை எக்செல் பட்டய தலைவர் ரத்தீஷ்பாபு, பசுமை இயக்கம் ராஜசேகர், ஆடிட்டர் ஆதிசேஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.* மதுரை ஏ.பி.வி.பி., சார்பாக ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீவாணி வித்யாலயா பள்ளியில் இலவச நோட்டு புக் வழங்கப்பட்டது. 85 மாணவர்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராஜ், நகர் செயலாளர் செந்துார்பாண்டியன், கார்த்திக் வழங்கினர். பள்ளி தலைவர் செல்வராஜ், தொழிலதிபர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement