dinamalar telegram
Advertisement

இன்றைய நிகழ்ச்சி/ 3.7.22.



கோயில்

வடுக பைரவருக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4: 30 மணி.காளி அம்மனுக்கு அபிஷேகம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, ராகு-கேது பூஜை: காலை 7:00 மணி.கருப்பசாமிக்கு பூஜை: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.கால பைரவருக்கு பூஜை: அக்கசால விநாயகர் கோயில்,


பெரிய சமூக ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.சூரிய பகவானுக்கு பூஜை: ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, காலை 10:00 மணி.நாம சங்கீர்த்தனம்: ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, எஸ்.எஸ்.காலனி, மதுரை,


மாலை 4:00 மணி.திருவிழா - கொடியிறக்கம்: புனித பவுல் சர்ச், பாஸ்டியன் நகர், மதுரை, பங்கேற்பு:பாதிரியார்கள் ஜெயராஜ், மரிய அந்தோணி, மாலை 6:00 மணி.பக்தி சொற்பொழிவுசாரதா தேவியின் வாழ்வு, வாக்கு: நிகழ்த்துபவர் - தத்பிரபானபந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.கீதை பாராயணம், சரணாகதி: நிகழ்த்துபவர் - நந்தகுமார், தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பொதுமாணிக்கவாசகர் குருபூஜை: சாரதா வித்யாவனம் பெண்கள் மெட்ரிக் பள்ளி, வைகைக்கரை, சிம்மக்கல், மதுரை, ஏற்பாடு:


திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம், தலைமை: கன்னியாகுமரி மருத்துவக் கல்லுாரி முன்னாள் டீன் வடிவேல் முருகன், பங்கேற்பு: இணைப் பேராசிரியர் சிதம்பரம், காலை 10:30 மணி.சன்மார்க்க கொடியேற்றுதல்: ஹார்விபட்டி பூங்கா, மதுரை, ஏற்பாடு: சன்மார்க்கசத்திய சேவா சங்கம், தலைமை: பொறியாளர் ராஜாராமன்,


காலை 10:30 மணி.மாணிக்கவாசகர் குருபூஜை ஒப்புவித்தல் போட்டி: ரமணகிரி ஆசிரமம், சிறுமலை அடிவாரம், குட்லாடம்பட்டி, ஏற்பாடு: ரமணகிரி ஆசிரமம் தர்ம ஸ்தாபனம், காலை 11:00 மணி.ராஜன் எழுதிய 'வைகையின் மடியில்'- புத்தகம் வெளியீடு: சேதுபதி மேல்நிலை பள்ளி, வடக்குவெளி வீதி, மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 5:00 மணி.நகைச்சுவை மன்றக் கூட்டம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, தலைமை: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காலை 10:00 மணி.அக்னிபத் திட்டம் - இலவச ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம்: பொன்மேனி, மதுரை, ஏற்பாடு: பா.ஜ., தலைமை: நகர் தலைவர் சரவணன்,

காலை 7:00 மணி; மாலை 5:00 மணி.மரக்கன்றுகள் நடும் விழா: ஊராட்சி அலுவலகம், கருப்பாயூரணி, ஏற்பாடு: இயற்கை பாதுகாப்பு இயக்கம், காலை 7:00 மணி.பள்ளி, கல்லுாரி1974-77ல் பி.காம்., பயின்ற மாணவர்கள் சந்திப்பு: மதுரைக் கல்லுாரி, டி.பி.கே., ரோடு, மதுரை, தலைமை: முதல்வர் சுரேஷ், பங்கேற்பு: மதுரை கல்லுாரி வாரிய செயலாளர் நடன கோபால் பொருளாளர் ஆனந்த சீனிவாசன் காலை 9:30 மணி.மாநாடு, கலை நிகழ்ச்சி: புதுார், மதுரை, ஏற்பாடு: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தலைமை: மாவட்டச் செயலாளர் சையது இஸ்ஹாக், பங்கேற்பு: மாநில பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், மாலை 5:15 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement