பா.ஜ., சார்பில் அக்னிபத் பயிற்சி முகாம்
மதுரை : ராணுவத்தின் அக்னிபத் திட்டம் குறித்த பயிற்சி முகாம் பா.ஜ., சார்பில் மதுரையில் நடந்தது. நகர் தலைவர் டாக்டர் சரவணன் துவக்கி வைத்தார். இளைஞரணி தலைவர் கோகுல் அஜீத் தலைமை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் பங்கேற்றார்.அக்னிபத் திட்டத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணபிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய தடகள பயிற்சியாளர்கள் அனு அப்சரா, ராஜேஷ், நித்யா ஆகியோர் மாணவர்களுக்கு உடல் தகுதி பயிற்சி அளித்தனர். துணைத் தலைவர் சத்யம் செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.துணைத் தலைவர்கள் ஜெயவேல், மனோகரன், பொதுச் செயலாளர் பழனிவேல், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர்கள் அமிர்தராஜ், கேசவராஜ், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், அர்ச்சனாதேவி, அமைப்புசாரா பிரிவு சட்ட அமைப்பாளர் ரமேஷ்குமார், மாவட்ட செயலாளர் மெகர்நிஷா, மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழு உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்றனர். மண்டல தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!