dinamalar telegram
Advertisement

மருத்துவர் தின விழா


மதுரை : மதுரை விளாச்சேரி நேத்ராவதி வலி நிவாரணம் பராமரிப்பு மையத்தில் தேசிய மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் அமுதநிலவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டாக்டர் சி.சுவாமிநாதன் பங்கேற்றார். டாக்டர் பாலகுருசாமி நன்றி கூறினார். நோயாளிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement