dinamalar telegram
Advertisement

முகமது ஜூபைர் மீது புதிய வழக்குகள் பதிவு

ADVERTISEMENT
புதுடில்லி: உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு எதிராக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் மீது மேலும் வழக்குகளை டில்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல், மற்றும் அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டப்பிரிவு(எப்சிஆர்ஏ) 35ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்சிஆர்ஏ., கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முகமது ஜூபைரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் எனக்கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (10)

 • N Sasikumar Yadhav -

  மதக்கலவரம் உண்டாகும்வகையில் பொய்களை பரப்பும் இவன்மீது வழக்குகள் அதிகமாக பதியவேண்டும்

 • M Ramachandran - Chennai,இந்தியா

  அவர் அநத மததினையை சார்ந்த யாரையும் ஒன்றும் சொல்ல கூடாது. நீதி நேரமாய் என்று யேதிரடையாக வாசித்தால் பிறகு கத்தி கம்பு துப்பாக்கி சகிதம் அவர் வீட்டைய சுற்றுவார்கள்.

 • BALU - HOSUR,இந்தியா

  ஏசி அறையில் இருந்துகொண்டு, நாடெங்கும் கலவரத்தைத் தூண்டிவிடும் அர்பன் நக்சல்களை இரும்புக்கரம் கொண்டு வேரோடு பிடுங்கி எறிய வேண்டியது அரசின் தலையாயக் கடமை.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  ஒரு நிகழ்ச்சியின் சூத்திரதாரி இதுவரை கைதாக வில்லை, ஆனால் அமைதியாக போராடிய சிறந்த மாணவன் மற்றும் இரண்டு பேர் கொல்லப்பட்டார்கள், பல சொத்துக்கள் சூறையாடப்பட்டது, வீடு இடிக்கப்பட்டது, அதை வெளியில் சொன்னார் என்று வரிசை கட்டி கொண்டிருக்கு அரசு இயந்திரங்கள். நீதி தாமதமானாலும் வெல்லும்.

  • Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ

   நீதிதான் வென்று கொண்டிருக்கு இப்போது... இத்தனை நாள் அதிகக் கயிறைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இனிமேல் இழுக்கவேண்டிய நேரம்.. அதைத்தான் அரசு செய்கிறது... தங்கள் மதத்திற்கு என்று வரும்போது தக்காளிச் சட்னியை இரத்தமாகப் பார்ப்பதும், மற்றவர்களை சொல்லும்போதும் கொல்லும்போது இரத்தத்தையே தக்காளிச் சட்னிதானே என்று கேட்கும் பம்மாத்தெல்லாம் இனி செல்லுபடியாகாது....

 • M Ramachandran - Chennai,இந்தியா

  உண்ட வீட்டுக்கு த்ரோகாம் ரெண்டகம் (நினைப்பது) சிலர் ரத்தத்தில் ஊரி உள்ளது. நாய் ஒரு வீட்டில் சாப்பிட்டுவிட்டு இனொரு வீட்டுக்கு வால் ஆட்டுவது போல் (வெறி பிடித்த மிருகம்) இந்த செய்கை யாகும்.நம் நட்டத்தில் வாக்கு எழுத்து சுதந்திரம் தவறாக உபயோக படுத்த படுகிறது. எதெற்கெடுத்தாலும் மனித உரிமை என்ற பெயரில் நாட்டிற்கு துரோகம்.உது சீனாவிலோ அரேபியா நாடுகளிலோ நடந்தால் உச்ச பத்சா தண்டனை. அப்போ எல்லா போனநதுக்களையும் மூடிக்கொள்ளுவார்கள்.இது எந்த விதத்தில் ஞ்சாயம்.உலகில் சில நாடுகளில் வெளி நாட்டு அகதிகளாய் போற்றி அவர்களுக்கு அந்த நாட்டில் குடிமகன்கள் காட்டும் வரி பணத்தில் சகல சௌகரியங்களையும் அனுபவித்து விட்டு அந்த நாட்டையும் எனமற்றி மக்களையும் எனமற்றி வாத வாத என்ரூ பண்ணிக்கு போட்டியாக இன பெருக்கம் செய்து தீவிராவதய் வளர்த்து அந்த மக்களையே கொள்வது. இதில் யார் புத்திசாலி யார் ஏற்காமளி .

Advertisement