dinamalar telegram
Advertisement

ரூ. 50 கோடி வருவாய் இழப்பு



கோவை : பஞ்சு விலை உயர்வால் நேற்று முதல் தமிழகத்திலுள்ள நுாற்பாலைகள் பஞ்சு கொள்முதலை நிறுத்தின. நுால் உற்பத்தியையும் நிறுத்தின. பஞ்சு விலை சீராகும் வரை நுாற்பாலைகளை இயக்குவதில்லை என்று உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தென்னிந்திய நுாற்பாலைகள் சங்கத்தலைவர் செல்வன் கூறியதாவது:
பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்ததால் நாங்கள் கொள்முதலையும், உற்பத்தியையும் நிறுத்திவிட்டோம், இதனால் நாளொன்றுக்கு 50 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் இறக்குமதி பஞ்சை வேகமாக நம் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் அப்போது தான் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement