ADVERTISEMENT
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே உள்ள மால் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில், மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன்(23) என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
kudi enraal kolaiyaaga kooda irukkalaam...