ADVERTISEMENT
சென்னை: சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, டூவீலரில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் நாளை (மே 23) முதல் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
அட போங்க நீங்களும் ஒங்க அக்கறையும் டுபாக்கூர் உத்தரவும்..
இத காரணம் காட்டி திமுக கட்ச்சிக்காரங்க நல்ல சம்பாதிப்பாங்க
முதலில் இருசக்கர வாகனத்தில் எத்தனை பேர் போகவேண்டும் என்பதை அரசு சட்டம் கொண்டுவரவேண்டும்.கேட்டால் நாங்க உலகத்தரம் என்பதை மட்டும் சொல்லி உருட்டுவது. நம் நாட்டில் எதிலுமே ஒரு தரமும் இல்லை.
ரொம்ப நாட்களாக ஹெல்மெட் பற்றி பேச்சு மூச்சு இல்லை.. திடீர்னு குண்டை தூக்கி போடுறீங்களே.. சரி சரி நம்பர் பிளேட் விவகாரம் என்ன ஆச்சு அத பத்தி ஒன்னும் விவகாரம் என்ன ஆச்சு அத பத்தி ஒன்னும் செய்தியே இல்லையே. எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து பார்த்து வருகிறேன் இந்த ஹெல்மெட் விஷயமும் நம்பர் பிளேட் விஷயமும் ஒரு முடிவுக்கும் வராமல் போய்க்கொண்டே உள்ளது..அப்படித்தான் இருக்கும் எப்பவும்.
இந்த சட்டம் வக்கீல்களுக்கு கட்சிக்காரர்களுக்கு குறிப்பாக மெக்கனிகளுக்கும் பொருந்துமா ?