கோவையில் மூன்று பேர் டிஸ்சார்ஜ்
கோவை:கோவையில் நேற்று, மூன்று பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மூன்று லட்சத்து 30 ஆயிரத்து 24 ஆக உள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை, 2,617 பேர் ஆக உள்ளது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 392 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!