dinamalar telegram
Advertisement

எஸ்.பி.பி., இன்னிசை விழா:கோவையில் இன்று நடக்கிறது

கோவை:மறைந்த திரைபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை கொண்டாடும் விதமாக இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் இன்று இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களை எஸ்.பி.பி., சரண், யுகேந்திரன், எஸ்.பி., சைலஜா, சூப்பர் சிங்கர் அனு ஆகியோர் இணைந்து 'செலிப்ரேஷன் டூ எஸ்.பி.பி.,' என்ற தலைப்பில் கோவையில் முதல் முறையாக பங்கேற்று பாடுகின்றனர்.இன்று மாலை, 6:15 மணி முதல் கோவை, அவிநாசி ரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், 'முரளியின் மவுனராகம்' இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. டிக்கெட்கள், www.bookmyshow.com என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. மேலும், நேரடியாக 'கவுன்டர்'களிலும் டிக்கெட் வாங்கும் வசதி உண்டு. விபரங்களுக்கு, 99620 21377 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement