dinamalar telegram
Advertisement

வாடிப்பட்டியில் ஜமாபந்தி மே 24 முதல் ஜூன் 2 வரை

வாடிப்பட்டி :வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மே 24 முதல் ஜூன் 2 வரை ஜமாபந்தி நடக்கிறது என தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.மே 24ல் அயன் தென்கரை, முள்ளிப்பள்ளம், கருப்பட்டி, நாச்சிகுளம், இரும்பாடி, குருவித்துறை, குரூப், மேலக்கால் குரூப், மன்னாடிமங்கலம். மே 25- திருமால்நத்தம், நெடுங்குளம், திருவேடகம், சித்தாலங்குடி, திருவாலவாயநல்லுார், நகரி, தட்டான்குளம், சோலைகுறிச்சி, பேட்டை.மே 26 சின்ன இலந்தைகுளம், கொண்டையம்பட்டி, சம்பக்குளம், கள்ளிவேலிபட்டி, பெரியஇலந்தைகுளம், குட்டிமேய்கிபட்டி, கீழக்கரை. மே 27 -அலங்காநல்லுார், அழகாபுரி, தண்டலை, மணியஞ்சி, குமாரம், அச்சம்பட்டி, பண்ணைக்குடி, கல்லணை, வாவிடமருதுார், பரளி. மே 31 -வலையபட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, மேட்டுப்பட்டி, ராஜாக்கள்பட்டி, கிருஷ்ணாபுரம், கோணப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, செம்பட்டி, சேந்தமங்கலம், தெத்துார்.ஜூன் 1 - ஆதனுார், கீழசின்னம்பட்டி, சுக்காம்பட்டி, கோடாங்கிபட்டி, பாரைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி, அய்யூர், ஊர்சேரி, தேவசேரி, அ.கோவில்பட்டி, எர்ரம்பட்டி, வைகாசிபட்டி. ஜூன் 2 - ஆண்டிபட்டி, தும்பிச்சம்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, கட்டகுளம், தாதம்பட்டி, விராலிபட்டி, குலசேகரன்கோட்டை கச்சைகட்டி போடிநாயக்கன்பட்டி.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement