dinamalar telegram
Advertisement

பழமரக்கன்று வாங்கலாம்



மதுரை, மதுரை தோட்டக்கலை துறை சார்பில் மேலுார் பூஞ்சுத்தி அரசுப் பண்ணையில் பழமர கன்று, அழகு செடிகள் விற்பனைக்குள்ளன.மாங்கன்றுகள் ரூ.70, கொய்யா, எலுமிச்சை, நாவல், சப்போட்டா, புளி, கொடுக்காபுளி, நெல்லி, சீத்தா மரக்கன்றுகள் ரூ.30 முதல் ரூ.60 வரையிலான விலையில் உள்ளன. செம்பருத்தி, அலமண்டா உட்பட அழகுச்செடிகள் ரூ.10க்கு கிடைக்கிறது. தேவைக்கு 95667 90264ல் தொடர்பு கொள்ளலாம்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement