dinamalar telegram
Advertisement

மேலுார் மாணவர்கள் கராத்தே சாதனை

ADVERTISEMENT

மேலுார்,:திண்டுக்கல் மாவட்ட கராத்தே அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷன் சார்பில் மாநில கராத்தே போட்டி நடந்தது.இதில் மேலுார் ஆலன் - திலக் இன்டர்நேஷனல் தாட்கோ கராத்தே பள்ளியின் 12 வயது பிரிவு மாணவர்கள் தன்சிக் அஸ்லம், முகம்மது நபிஸ், முகம்மது சேக் முஜ்தபா முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். 10 வயது பிரிவில் ஸ்ரீதேவி, தீனுன் ரவ்லாத்துல் ஜன்னா மூன்றாம் பரிசுகளை வென்றனர். பயிற்சியாளர் முஜிபுர் ரஹ்மான், 'மாஸ்டர் சீப் ெஹஸ்ட்' பரிசை வென்றார். வென்ற மாணவர்களை முதல்வர் ஜாஹிர் உசேன் பாராட்டினர்.
Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement