சைபர் கிரைம் விழிப்புணர்வு
மேலூர், கிடாரிப்பட்டி லதாமாதவன் கல்லுாரி கணினி அறிவியல் துறை சார்பில் மாணவர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாணவர் கூட்டமைப்பு துவக்கவிழா நடந்தது.சேர்மன் மாதவன் தலைமை வகித்தார். முதல்வர் முத்துராஜா முன்னிலை வகித்தார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சார்மிங் வைஸ்லின் பேசினார். ஒருங்கிணைப்பாளர்கள் ஆண்டனி மாணிக்கராஜ், ஆன்டன் ஸ்டனி ஏற்பாடு செய்திருந்தனர். கல்லுாரியின் கல்வியியல் ஆலோசகர் மகாலிங்கம், செயல் அலுவலர்கள் முத்துமணி, செந்தாமரைகண்ணன், துணை முதல்வர் பிரபாகரன் பங்கேற்றனர். அறிவியல் துறைத்தலைவர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!