dinamalar telegram
Advertisement

மேலூரில் மே 24 முதல் ஜமாபந்தி : கலெக்டர் தலைமையில் நடக்கிறது


மேலூர், :மேலுார் தாலுகா அலுவலகத்தில் மே 24 முதல் ஜூன் 3 வரை கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம் என, தாசில்தார் இளமுருகன் தெரிவித்தார்.மே 24 - புதுசுக்காம்பட்டி, கருத்தபுளியம்பட்டி, சூரக்குண்டு, தெற்குத்தெரு, பதினெட்டாங்குடி, மாணிக்கம்பட்டி, டி.வெள்ளாளபட்டி, வலையன்குளம், மேலுார்(டவுன்), ஆட்டுக்குளம். மே 25 - பட்டூர், எட்டிமங்கலம், மேலவளவு, சேக்கிபட்டி, கேசம்பட்டி, கம்பூர், கவட்டையம்பட்டி, சென்னகரம்பட்டி. மே 26 - சுக்காம்பட்டி, கருங்காலக்குடி, தும்பைபட்டி, அட்டப்பட்டி, வஞ்சிநகரம், கச்சிராயன்பட்டி,கொடுக்கம்பட்டி, பூதமங்கலம்.மே 27 - கீழையூர், கீழவளவு, இ.மலம்பட்டி, கொங்கம்பட்டி, செம்மினிபட்டி, நாவினிப்பட்டி, சருகுவலையபட்டி, அரசப்பன்பட்டி, திருவாதவூர், பெருங்காலக்குடி. மே 31 - மருதுார், முக்கம்பட்டி, கிழவிகுளம், ஊனுகால்புளியங்குளம், ஆமூர், சொருக்குளிபட்டி, பனங்காடி, கொட்டகுடி, வேப்படப்பு, நாலுகுளம், கோவில்பட்டி, கீரனுார், துவரங்குளம், பூஞ்சுத்தி.ஜூன் 1 - வெள்ளலுார், தனியாமங்கலம், உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி, சாத்தமங்கலம், வண்ணாம்பாறைபட்டி, குறிச்சிபட்டி, கொட்டாம்பட்டி, அயன்பாண்டான்குடி, தற்காகுடி, திருச்சுணை, இனாம்பாண்டாங்குடி. ஜூன் 2 - தொந்திலிங்கபுரம், சொக்கலிங்கபுரம், சொக்கம்பட்டி, வலைசேரிபட்டி, மணப்பசேரி, அய்யாபட்டி, குன்னாரம்பட்டி, பள்ளபட்டி, சிலம்பகோன்பட்டி, பொட்டப்பட்டி, சூரப்பட்டி. ஜூன் 3 - கல்லம்பட்டி, அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, உடுப்பக்குளம், களிக்குளம், சதுர்மடங்கன், அ.வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, அ.வலையபட்டி, ஆயத்தம்பட்டி, புலிப்பட்டி.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement