dinamalar telegram
Advertisement

இலவச பயிற்சி வகுப்பு

மதுரை, :மதுரை ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் ஆன்மிக இளைஞர் இயக்கம் சார்பில் முனிச்சாலை நாயகி ஸ்வாமிகள் வேத பாடசாலையில் பள்ளி மாணாக்கர்களுக்கு எளிய ஸ்தோத்திரம், மந்திர இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.குருஜீ ராமாச்சாரி கூறியதாவது: இப்பயிற்சி மே 23 முதல் 29ம் தேதி வரை காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடைபெறும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் எளிய ஸ்தோத்திரம், மந்திரங்கள், ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு குறித்து கற்றுக்கொள்ளலாம். புத்தகங்கள், சான்றிதழ் வழங்கப்படும். பதிவு, விபரங்களுக்கு: 94875 57694.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement