பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
மதுரை, திருவேடகம் விவேகானந்தர் கல்லுாரியில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் பிரேமானந்தம், கணேசன், திருப்பதி வரவேற்றனர். கல்லுாரி செயலர் வேதானந்தா, கல்லுாரி குலபதி அத்யாத்மானந்தா ஆசியுரை வழங்கினர். துணை முதல்வர் பார்த்தசாரதி, தேர்வு கட்டுப்பாட்டாளர் சஞ்சீவி வாழ்த்தினர். பேராசிரியர்கள் ரகு, மாரிமுத்து, காமாட்சி நன்றி கூறினர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!