dinamalar telegram
Advertisement

உத்தரகாண்டில் மதுரைக்காரர் மீட்பு

மதுரை, :உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் மாவட்ட வனப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் சிறிது மனநலம் பாதித்து திரிந்த மதுரை முனிச்சாலை வெங்கடேஷ், சமூக நல ஆர்வலர் அகில் ஜோஷியால் மீட்கப்பட்டார்.கலெக்டர் அனீஷ்சேகர் ஏற்பாட்டில் சமூக நல அலுவலர் நளினாராணி விசாரித்தார். டில்லியில் தங்க வைக்கப்பட்ட வெங்கடேைஷ மதுரை சுரபி அறக்கட்டளை் தாய்மடி இல்லம், அடைக்கலம் முதியோர் இல்ல நிர்வாகிகள் அழைத்து வந்தனர். தற்போது அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement