ஆலோசனைகூட்டம்
வாடிப்பட்டி, :திருவேடகத்தில் பரவை மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல்., அறக்கட்டளை சார்பில் கிராம தேவை கண்டறிதல் கூட்டம் ஊராட்சி தலைவி பழனியம்மாள் தலைமையில் நடந்தது. பொது நிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் வளர்ச்சி திட்டங்கள், கிராம தன்னிறைவுக்கான வழிமுறைகள் குறித்து விவாதித்தனர். நிறுவன மேலாளர் அசோக்குமார், சி.எஸ்.ஆர்., அலுவலர் சுஜின், தொண்டு நிறுவன மேலாளர் மன்னர் மன்னன், கிராம மக்கள் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!