dinamalar telegram
Advertisement

அடங்க மாட்றாங்கய்யா: ரூ.5,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

ADVERTISEMENT
மதுரை: மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் சுகுமாரன். இவர், புதிதாக வாங்கிய வீட்டிற்கு தன் பெயரில் பட்டா மாற்றம் செய்ய சர்வேயர் பாலமுருகனை அணுகியபோது ரூபாய் 5,000 லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் ஆலோசனைபடி, இன்று காலை அலுவலகத்தில் சுகுமாரிடமிருந்து 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.
Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • HoneyBee - Chittoir,இந்தியா

    கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டும் அரசியல்வாதிகளை ?????

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    RS 5000 வாங்கிய சர்வேயர் கைது. ஆனால் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கிய ஒரு பெண் அதிகாரி முதலில் இட மாற்றம் பின்பு பதவி உயர்வு. மேலும் போக்குவரத்து துறையில் 2 அதிகாரிகள் பணி இட மாற்றம். ஆகையால் இனி அதிகாரிகள்/ அரசு ஊழியர்கள் மிகப் பெருந்தொகையை லஞ்சம் ஆக வாங்க வேண்டும் என்று விடியல். விடியா சொல்லாமல் சொல்கிறது. என்ன நியாயம் இது ?

    • சீனி - Bangalore,இந்தியா

      லஞ்சம் வாங்கி மாட்டினா, மாத வசூலை பொறுத்து அடுத்து புரமோசன் கிடைக்கும். சஸ்பெண்ட் எல்லாம், கட்டிங் கொடுக்காதவர்களுக்கு தான். அணில் அங்காங்கே கரண்டு கட் பண்ண காண்டிராக்ட் விட்டு பல்லாயிரம் கோடி சம்பாதிச்சுட்டாராம்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அண்ணா விருது கொடுங்க வாழ்க ஜாக்டோ ஜியோ

    • சீனி - Bangalore,இந்தியா

      அதுக்கும் மேலே பெரியார் விருதுக்கும் தகுதியானவர் தான்...ஹாஹாஹா...

  • sethusubramaniam - chennai,இந்தியா

    உடனே அவரை வேற கிளைக்கு மாத்திடுவோம் . இதுதான் கடுமையான நடவடிக்கை. எத்தனையோ அறிவிப்பு விடுற முதல்வர் லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்போமுன்னு அறிக்கை விடமாட்டேங்கறாரே .

  • Balasubramanian - Bangalore,இந்தியா

    5000 லஞ்சம் வாங்கிய சர்வேயர்தான் மாட்டுவாரு பின்ன, அந்நியரிடம் ஐம்பது லட்சம் வாங்கியவர்களா மாட்டுவார்கள்? அவர்கள், அரசியல் வாதிகள், வெளி நாட்டில் சொகுசாக இருந்து கொண்டு இந்த மாதிரி எத்தனை பார்த்திருக்கிறோம்? கணக்கே மறந்து போச்சு, என பேட்டி அளிப்பார்கள் 😀

Advertisement