dinamalar telegram
Advertisement

குன்றத்து கோயிலுக்கு வேல் காணிக்கை



திருப்பரங்குன்றம் : தமிழகத்தில் ஹிந்து கடவுள்கள், ஹிந்து மத பிரசாரங்களை இழிவாக பேசி வரும் தீய சக்திகளை சம்ஹாரம் செய்ய வேண்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வேல் காணிக்கை செலுத்தப்பட்டது. அகில பாரத அனுமன் சேனா அமைப்பினர் நான்கு அடி உயர பித்தளை வேலை காணிக்கையாக செலுத்தினர்.நிர்வாகிகள் ராமலிங்கம், கிருஷ்ணகுமாரி, பழனி நாதன், சக்திவேல், ரவி, சித்தன் ஆகியோர் சொக்கநாதர் கோயிலில் பூஜை செய்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று கோயிலில் செலுத்தினர்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement