முத்துாட் நிறுவனத்தின்திருமண உதவி திட்டம்
மதுரை:முத்துாட் நிதி நிறுவனம் சார்பில் ஜூன் 1 முதல் ஜூலை 30க்குள் திருமணம்செய்ய உள்ள விதவை அல்லது ஒற்றைத்தாயின் மகள்கள் 20 பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்க திட்டமிட்டுள்ளதாக மேலாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.
குடும்பத்தின் மொத்த மாத வருமானம் ரூ.10 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். கவுன்சிலர், பஞ்., உறுப்பினர், எம்.எல்.ஏ.,விடமிருந்துபரிந்துரை கடிதம், திருமண அழைப்பிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகல், வருமான சான்றிதழ், விதவை அல்லது ஒற்றைத்தாய் என்பதற்கான ஆவணத்துடன் மே 25க்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!