dinamalar telegram
Advertisement

கோவையில் மூன்று பேர் டிஸ்சார்ஜ்

கோவை:கோவையில் நேற்று மூன்று பேர் கொரோனா குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மூன்று லட்சத்து 30 ஆயிரத்து 16 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை, 2,617 ஆக உள்ளது.மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, மூன்று பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். இதுவரை, மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 380 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement