கல்குவாரி விபத்து: 5வது நபர் கண்டுபிடிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ள 5வது நபரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மீட்பு பணி நடந்து வரும் நிலையில், கவிழ்ந்திருக்கும் லாரியின் அடியில் உடல் சிக்கியுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கருவிகள் கொண்டு வரப்பட்டு உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!