ADVERTISEMENT
பாரீஸ்: பிரான்ஸ் பிரதமராக நியமிக்கப்படுவது எலிசபதெ் போர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
பின்னர் இவரது அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து எலிசபெத் போர்னி புதிய பிரதமராக நியமனம் செய்யபட்டுள்ளார். பிரான்சில் பெண் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவர் இது இரண்டாவது முறை.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!