dinamalar telegram
Advertisement

அடையாளம் தெரிந்தது

ADVERTISEMENT
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் தருவை அருகே அடைமதிப்பான்குளம் அருகேவுள்ள குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் நேற்றிரவு ஒருவரது உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் அவர் ஆயர்குளம் முருகன் 25 என நேற்று நள்ளிரவு அடையாளம் காணப்பட்டது. பாறை இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்தது.
Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement