dinamalar telegram
Advertisement

அரசியல் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை



திருநெல்வேலி : நெல்லை அருகே அரசியல் கட்சி மாநில நிர்வாகி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே செம்மேடைச் சேர்ந்தவர் சுகுமாரன், 45; இன்ஜினியர். இவர், 'மக்கள் தேசம்' என்ற அரசியல் கட்சியின் மாநில அமைப்பு செயலராக இருந்தார்.நேற்று பகலில் செம்பத்திமேடு அருகே டூ வீலரில் சென்ற போது, காரில் வந்த கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பியது. கல்லிடைகுறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement