dinamalar telegram
Advertisement

மாணவன் கொலை: உடற்கல்வி ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாதிக்கயிறு கட்டுவது தொடர்பான மாணவர் மோதலில் பிளஸ்டூ மாணவன் கொலை செய்யப்பட்டார். சம்பவத்தின் போது பணியில் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத உடற்கல்வி ஆசிரியர்கள் ஷீபாபாக்கியமேரி, தமிழ்செல்வன் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement