காதலுக்கு எதிர்ப்பு; வாலிபர் விபரீதம்
கிருஷ்ணகிரி: மத்திகிரி இடையநல்லூரை சேர்ந்தவர் ஜெயந்த், 19, பிளஸ் 2 முடித்துள்ளார். இவர், ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மனமுடைந்த ஜெயந்த் கடந்த, 25ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!