முதியவர் தற்கொலை
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த மலைமேகு 60, மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மலைமேகு தனியாக வீட்டில் வசித்து வந்தார். விரக்தியில் இருந்த மலைமேகு பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்தார். முதுகுளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!