dinamalar telegram
Advertisement

புதிய நிர்வாகிகள் தேர்வு

Share
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம், கூட்டமைப்பு முன்னாள் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக, பிச்சங்குறிச்சி ஊராட்சி தலைவர் நாகமுத்து, துணைத் தலைவராக ஏ.மணக்குடி தலைவர் செந்தில்குமார், செயலாளராக சிறுநாகுடி தலைவர் ஹரிஹரன், துணைச் செயலாளராக கடலூர் தலைவர் முருகவல்லி பாலன், பொருளாளராக சோழந்தூர் தலைவர் சாத்தையா தேர்வு செய்யப்பட்டனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement